இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம்
பதிப்பகத்தார்.
இந்நூல் சென்னை புத்தகக் காட்சி கீழைக்காற்று
அரங்கில் கிடைக்கும்.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
Posted in கம்யூனிசம், கீழைக்காற்று, டாட்டாயிஸ்ட், துரோகம், நந்திகிராம், நூல் அறிமுகம், புத்தகப் பிரியன், வரலாறு, CPI போலிகள், Cpm போலிகள், tagged ஓட்டுப்பொறுக்கி MLA சீட்டு, கம்யூனிசம், துரோகம், பிழைப்புவாதம், CPI போலிகள், Cpm போலிகள் on ஜனவரி 6, 2009| Leave a Comment »
Posted in ஏகலைவன், கந்துவட்டி-மீட்டர்வட்டி, பிழைப்புவாதம், Cpm போலிகள், MLA சீட்டுக்கு ஓட்டுப்பொறுக்கி, tagged ஓட்டுப்பொறுக்கி MLA சீட்டு, பிழைப்புவாதம், Cpm போலிகள் on ஜனவரி 5, 2009| Leave a Comment »
கட்சியா கந்து வட்டி கும்பலா ?
சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே “என்ன செய்வது தோழர்” என்றும் நொந்து கொண்டார்.
“இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது……
என்பதுதான்.
இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் ‘பெரிய புத்திசாலிகள்’தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் ‘பொலிட்பீரோ’ என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!