
போலிக்கம்யூனிஸ்டுகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தையும்,ஆளும் வர்க்க சேவையையும் தொழிலாளி வர்க்கத்திடம் கொண்டு சேர்த்திடும் பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
மு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்
நிகழ்ச்சி நிரல்
(காலை அமர்வு, மாலை அமர்வு – நிகழ்ச்சி நிரலை முந்திய பதிவில் பார்க்க)
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்
தலைமை :
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
பு.ஜ.தொ.மு.
மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :
தோழர் சுப. தங்கராசு,
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
சிறப்புரை :
தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.
புரட்சிகர கலைநிகழ்ச்சி
மையக் கலைக்குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
***
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.
நன்றி