Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘துரோகம்’ Category

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது.

மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க இடதுசாரி அரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. போலீசு – துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைக்கு அஞ்சி,லால்கார் பழங்குடியின மக்கள் காடுகளிலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள்.

தமது வாழ்வுரிமைக்காகவும், அரசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வரும் லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள்,அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மே.வங்க இடதுசாரி அரசு. “இம்மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டும்,அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதச் செயல்களிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, இவர்களுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மாநிலமெங்கும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது” என்று மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் குற்றம் சாட்டுகின்றன.

லால்கார் பழங்குடியின மக்களோ எப்போதுமே அமைதியானவர்கள்; உண்மையானவர்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் உழலும் அவர்கள், சாலை வசதியே இல்லாத கரடுமுரடான காட்டுப் பாதையில் நீண்ட நெடும்பயணமாக கண்ணீர் மல்க நோயுற்ற தமது அன்புக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் மாண்டு போகும்போது அவர்கள் கதறியழுவார்கள். லால்கார் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தில்லாத போதும், மருத்துவர்களே இல்லாதபோதும், அவர்கள் தமது விதியை நொந்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.

கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்குகளை வேகவைத்து பசியாறிக் கொண்டு பட்டினியால் பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி இல்லாமலும் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தமது குழந்தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க முடியாத அவலத்தைக் கண்டபோதும் – இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாக உள்ள விசயம்தானே என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.


இன்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள லால்கார் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய கொல்கத்தாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், “இப்போது இம்மக்களுக்கு மருந்து – மாத்திரைகள் அவசியமில்லை;சத்தான உணவுதான் உடனடித் தேவையாக உள்ளது” என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென்,இம்மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார். அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும்,இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை. நாட்டின் பங்குச் சந்தை புள்ளிகள் நாலுகால் பாச்சலில் முன்னேறிய போதிலும், ஏகபோகக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியம் கோடிக்கணக்கில் அதிகரித்த போதிலும், இந்தியாவல்லரசாக ஒளிர்ந்த போதிலும், இவையெல்லாம் லால்கார் பழங்குடியின மக்களின் வாழ்வில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இவையெல்லாம் வன்முறையே அல்ல என்பதுதான் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான தேசிய பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொ வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ,பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.

வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகிறது. அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால்,இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள்.இடதுசாரி அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏக்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ.47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.

இது மட்டுமின்றி, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள், தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும்,பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி,பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.

கடந்த நவம்பரில் போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால்,இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.

தேர்தல் முடிந்த பிறகு, இப்போது மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.

இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சோந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது இடதுசாரி அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சோந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.

இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்;நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள்,கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி,கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.

புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க இடதுசாரி அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை விடுதலை செய்து அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ இடதுசாரிஅரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.

Read Full Post »

இந்திய அரசு ஈழத்தில் சிங்கள பாசிஸ்டுகளுக்கு அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் க‌ளத்திலேயே இறங்கி உதவிகளை செய்துவருகிறது என்பதை விட‌ அங்கு ஒரு பயங்கரவாதப் போரை நேரடியாக‌ நின்று நடத்தி வருகிறது என்பது தான் உண்மை.

இந்திய அரசின் இந்த பயங்கரவாத போரை நியாயப்படுத்தியும் அதற்கு விளக்கமளித்தும் இந்திய தமிழக பார்ப்பன கும்பல் இணைய தளங்களில் பார்ப்பன கொழுப்பு கலந்த‌ மகிழ்வுடன் எழுதி வருகிறது.

மாலன் என்கிற பார்ப்பன விக்ஷப்பாம்பு இந்திய மேலாதிக்க வெறியனாக‌ அறிவுஜீவி நுட்பத்துடன் இதை நியாயப்படுத்தி தனது பிளாக்கில் எழுதியது மட்டுமின்றி முத்துக்குமார் பற்றிய பதிவில் சிங்கள பாசிச இராணுவத்தின் இனப்படுகொலை வெறியாட்டத்தை பற்றி எழுதியுள்ள மருதனின் தளத்தினில் போய் அதற்கேதேனும் ஆதாரம் உண்டா என்றும் வாதம் செய்கிறது. இருபத்தியோராம் நூற்றான்டின் ஈடு இணை இல்லா இனஅழித்தொழிப்பை பச்சைப்பிள்ளைகள் என்றும் கூட பாராமல் பிராந்திய மேலாதிக்க வெறியுடன் மூர்க்கத்தனமாக செய்து வரும் இந்திய பயங்கரவாத அரசை எந்த மணிதனும் வெறுப்பான்,ஈழக்கட்சிகளை காணும் எந்த கண்களும் குளமாகும்,கல் நெஞ்சும் கரைந்து போகும் ஆனால் பார்ப்பன கும்பலுக்கு இந்த மனித உணர்வுகள் எதுவும் இல்லை போல் இருக்கிற‌து.இதையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்தி எழுதும் ஒருவ‌னுட‌ன் போய் வாதிட‌ முடியுமா? ஆனால் பார்ப்ப‌ன‌ மால‌னுட‌ன் ந‌ம‌து த‌மிழ‌ர்க‌ள் வாத‌ம் செய்து அந்த‌ வெட்க‌ங்கெட்ட‌வ‌னின் முக‌த்தில் காறித்துப்பியுள்ளார்க‌ள்.அந்த பின்ணூட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  
பார்ப்ப‌ன‌ கும்பல் த‌மிழ‌க‌த்தில் த‌லையெடுக்கத் துடித்தாலும் நக்சல்பாரிகள் இருக்கும் வரை அது நடக்கவே ந‌ட‌க்காது.உட‌லெல்லாம் ந‌ஞ்சு பாரித்திருக்கும்‌ பார்ப்ப‌னிய‌ம் எழுந்து நி‌ற்க‌ த‌லையை தூக்கினாலே அடுத்த‌ நொடி ந‌டு ம‌ண்டையில் அடி விழும்.பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போரில் த‌மிழ‌க‌மும் தொட‌ர்ந்து வெற்றி க‌ண்டு தான் வ‌ருகிற‌து.த‌ற்போதைய‌ சூடான நமக்கு மகிழ்ச்சிகரமான‌ மற்றும் பார்ப்ப‌ன‌ கும்‌ப‌லுக்கு அதிர்ச்சிக‌ர‌மான‌‌ ஒரு செய்தியும் உண்டு.அதாவது ம‌.க‌.இ.க‌ வும் அத‌னுடைய‌ தோழ‌மை அமைப்புக‌ளும் நீண்ட‌ நெடிய‌ ச‌லைக்காத‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌ சிதம்ப‌ர‌ம் ந‌ட‌ராச‌ர் கோவில் வ‌ழ‌க்கில் இன்று தீர்ப்பு வ‌ந்து விட்டது. ப‌ல்லாயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள‌ கோவிலை‌ எவ்வித‌க்க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளுமின்றி ஆண்டு அனுபவித்து வந்த தீக்ழிதர்கள் அதை ராயல்‌ கிள‌ப்பை போலவே ந‌ட‌த்தி வ‌ந்தார்கள்.உள்ளே குடி கூத்து எல்லாம் உண்டு.தற்போது பார்ப்ப‌ன‌ தீட்க்ஷித‌ர்க‌ளின் கையிலிருந்து கிளப்பை அதாவது கோவிலை அர‌சின் கைக‌ளுக்கு மாற்றித்த‌ரும் உத்த‌ர‌வு மேற்க‌ண்ட‌ புர‌ட்சிக‌ர‌ அமைப்புக‌ளின் போராட்ட‌ங்கள் கொடுத்த நெருக்கடியால் நீதி ம‌ன்ற‌த்தின் வாயிலிருந்து இன்று வ‌ந்து விழுந்தது‌ வ‌ர‌வைக்க‌ப்ப‌ட்ட‌து.தீக்க்ஷித‌ பார்ப்ப‌ன‌ கும‌ப‌லின் ம‌னு த‌ள்ளூப‌டி செய்ய‌ப்ப‌ட்ட‌து.
ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னையிலும்  
பார்ப்ப‌ன‌ கும்ப‌லின் தோலை உரித்து தொங்க‌ விடுவோம்.
 
அடுத்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக்கார‌ன்[போலிக்க‌ம்யூனிஸ்] ச‌ந்திப்பு.
இந்தியாவின் விரிவாதிக்க வெறிக்கு உதவும் வகையில் பிரச்சாரம் செய்து   க‌ருத்து  ரீதியாக‌ ஒரு இன‌த்தின் மீது ஒடுக்குமுறையை நிலை நாட்டும் இவ‌னெல்லாம் க‌ம்யூனிஸ்ட் என்று சொன்னால் செருப்பால் அடிக்க‌ வேண்டாம்.தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ளும் CPM பாஸிஸ்ட் கட்சியின் இணைய பிரதிநிதியாக இருக்கும் இந்த பாஸிஸ்ட்   கீழ் க‌ண்ட‌வாறு எழுதியுள்ளான்.
 
இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் – மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அலறும் இந்த அரசியல் கட்சிகள்தான் இத்தகைய போதையூட்டும் வெறித்தனத்திற்கு தூபங்களைப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களையும் இணைத்துக் கொண்டு குளிர் காய்பவர்கள் பலரும் உள்ளனர்…
 
இல‌ங்கையின் இர‌ண்டாவ‌து தூத‌ர‌க‌த்தை த‌ன‌து வீட்டிற்குள் வைத்திருக்கும் பார்பன‌ இந்து ராமை  தனது தோழ‌னாக‌ அங்கீக‌ரிக்கும் க‌ட்சி வேறு எப்ப‌டி இருக்கும்.
ப்ப‌டிக்கேவலமாகத்தான் இருக்கும்.க‌ம்யூனிஸ்ட் என்கிற‌ பெய‌ரில் க‌ருத்து சொல்லும் இந்த‌ பாசிஸ்ட்டையும் ப‌ல‌ர் அம்ப‌ல‌ப்ப‌டுத்தி பின்ணூட்ட‌ங்க‌ள் இட்டுள்ளார்க‌ள். அவ‌ற்றையும் கீழே கொடுத்துள்ளேன்.
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் (மம்மியிஸ்ட்)ன் பார்ப்பனப் பிரிவு தலைவர் இந்து ராம்
இந்தியா தனது மேலாதிக்க விரிவகற்சி வெறிக்காக ஈழத்தில் நடத்தும் படுகொலையை இங்கே பார்ப்பன கும்பல் மட்டும் ஆதரிப்பது இல்லை.கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயரில் இருக்கிற இந்த பாசிஸ்ட் கட்சியும் தான் இந்தியாவின் பக்கம் நின்று நியாயத்தை சொல்கிறது. இலங்கையின் இனவாத ஜே.வி.பி கட்சியை போல தான்   கட்சியும் இங்கே இயங்குகிறது.ஈழத்தில் இந்தியாவின் பங்கையும் பாத்திரத்தையும் மறைத்து இங்கு பொய் பிரச்சாரத்தை செய்து வரும் இந்த பாசிஸ்ட்டை அடையாளம் காணுங்கள்.தமிழுணர்வாளர்களே,மனிதாபிமானிகளே சந்திப்பு என்பவனுடைய தலத்திற்கு போய் இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கி பிரச்சாரம் செய்யும் அவனுடைய வாயை கிழியுங்கள்.
த‌மிழ‌ர்க‌ளே பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌லுடன் கருத்து ரீதியாக‌ ச‌மர‌சம் செய்து கொள்ளாதீர்க‌ள்.
 
த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளே இளைஞ‌‌ர்க‌ளே ஈழ‌த்திற்கு எதிராக‌ ந‌ஞ்சு க‌க்கும் மால‌ன் போன்ற‌ பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ பாம்புக‌ளை அடைய‌ள‌ம் காணுவோம் அடித்துக்கொல்லுவோம்.
 
இலங்கை போரில் இந்தியாவின் மேலாதிக்க பங்கை மறைத்து பிரச்சாரம் செய்யும்  க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி என்கிற‌ பெய‌ரில்   இய‌ங்கும் பாசிஸ்ட் க‌ட்சியை ஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் வைத்து அடையாள‌ம் காண்போம்.‌

 



பாசிஸ்ட் சந்திப்பின் பதிவு

சந்திப்பை அம்பலமாக்கும் பின்ணூட்டங்கள்

முத்துகுமரன் said…
//. இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும்மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.//உங்களுக்கு எப்போது லங்க ரத்னா விருது கொடுத்தார்கள் சந்திப்பு. அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணி இருந்தும். இப்போதுதான் புரிகிறது கூட்டுண்ணியாகி விட்டீர்கள் என்று.ஈழத்தமிழரின் அரசியல், தத்துவம்,சுயௌரிமை எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்து விட்டு எப்படி உங்களை இன்னமும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்க சிவப்புச்சட்டையில் நந்திகிராம ரத்தமும் கலந்திருப்பதை மறந்து விட்டீர்கள் போலும். நீர்த்துப் போன ஒரு சிந்தனையாளனாகாத்தான் உங்களை காணமுடிகிறது. தனிப்ப்பட்ட முறையில் அதற்காக வருத்தப்படவும் செய்கிறேன்.
5:22 PM

 

 


விடுதலை said…
இதுவரை ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்கொலை செய்துகொண்டவர்கள் சாதித்தது என்ன? புரட்சி பற்றிய அறியாமையும் விடுதலைக்கான பாதையின் தெளிவின்மையும் எம் தமிழ் இன சகோதரர்களின் உயிரை அநியாயமாக காவு வாங்கி இருக்கிறது. என்பதே என்கருத்து முத்துகுமரனின் மரணம் தோல்வி அடைந்த சித்தாந்தத்தின் பின்னடைவு.
5:28 PM

 

Anonymous said…
விடுதலை(கள்) தெளிவாகவே இருக்கிறார்கள்.அவர்களின் கட்சிஅப்படி.பாலஸ்தீனம் என்றால்வாய் திறந்து வசனம் பேசும்,இஸ்ரேலுடன் உறவு கூடாதுஎன்று சொல்லும்.ஈழம் என்றால்நமக்கு உபதேசம் செய்யும், போதிக்கும். மகிந்த பேசாமல் சிபிஐ(எம்)க் கட்சிக்கே ஒட்டுமொத்தமாகலங்காரத்னா விருது தரலாம்.
5:50 PM

 

gayathri said…
iyya eelam engalin uurimai,, angeye vazhnthavarkalukku mattume purinthu kolla mudintha unmai,,,thayavu seithu ungal arasiyal pechukkalal engal porattathai avamanapaduthathirkal
9:29 பம்
gayathri said…
iyya selvaperumal,, kathinal ketta seithikalai vaithu eelathai patriethaiyavathu sollikondrukathirkal,,pulikalukku aatharavu illai endru umakku epdi therium athai nangal than solla vendum,,, neeraka karpanaiyai vazharthu kollatheerum,,, ootukkaka ethaim pesu ungalukkelam epdi purium engal porattamum, athan valium,,,
9:52 பம்
Anonymous said…
ஹமாஸ், மற்றும் PLO வன்முறையில் ஈடுபட்டதேயில்லையா, அப்பாவிகளை கொன்றதேயில்லையா?அவர்களை ஏற்கும்,நீங்கள் புலிகளை முற்றிலுமாக நிராகரித்து இலங்கை அரசினை ஆதரிக்கிறீர்கள்.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்,பேரினவாதத்தின் விளைவுகள் இவைகளையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் கிளிப்பிள்ளை போல்கட்சி சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள். உடனடியாக போர்நிறுத்தம் தேவை.புலிகளுடானபோரில் பாதிக்கப்படுவது அப்பாவிபொதுமக்கள்.48 மணி நேர நிறுத்தம்என்பது கண் துடைப்பு.தமிழருக்குஅங்கு பாதுகாப்பில்லை.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களால்அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். கிழக்கிலும் அதேநிலைதான்.கருணாவின் அரசு பொம்மை அரசு.அது இலங்கை அரசின்கைக்கூலி அரசு. இதையெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா?. தீக்கதிர் தவிரவேறு எதையும் படிப்பதில்லையா.உங்கள் கட்சியின் Peoples Democracyஏட்டிற்கு இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையை விட பாலஸ்தீனம்தான்முக்கியம். உண்மை எதுவாக இருந்தாலும் புலிகள் ஒழியட்டும்,தமிழர்கள்இருந்தால் என்ன செத்தால் என்னஎன்ற நிலையை உங்கள் கட்சிஎடுத்து விட்டது.சிபிஐ பரவாயில்லை.காங்கிரஸ்,சிபிஐ(எம்) இரண்டும்இதில் ஒன்றாக உள்ளன.
10:25 am

 

பார்ப்பன மாலனை அம்பலமாக்கும் பின்ணூட்டங்க‌ள்

 

 

/சுடலை மாடன்/- said…
ஒரு பத்திரிகையாளரான உங்களுக்குப் பத்திரிகைகள் ஏன் இலங்கை அரசால் அனுமதிக்கப் படுவதில்லை என்று தோன்றவில்லை. பத்திரிகையாளரான உங்களுக்கு எத்தனை ஊடகத்துறையினர் இதுவரை அரசாங்கத்தால் கொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்றெல்லாம் தெரியாதா? தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வேண்டாம், நீங்களெல்லாம் அவர்களுக்காகக் கரிசனப்பட்டால் உங்கள் நடுனிலைலிபரல் புனித பிம்பம் கலைந்துவிடும். அரசு நடத்திய சிங்களப் பத்திரிகையாளரான லசாந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைப் பற்றி உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களின் மத்தியிலும் கண்டனம் எழுந்ததே. http://www.thesundayleader.lk/20090104/editorial-.htmhttp://www.thesundayleader.lk/20090111/editorial-.htmபத்திரிகையாளனான உங்களிடமிருந்து இதுவரை ஏதாவது வந்துள்ளதா? ஏன் இந்த இடுகையில் கூட உங்கள் லிபரல் வேசத்துக்காகக் கூட அதைப் பற்றி முணுமுணுக்கவில்லை?ஏனெனின் பத்திரிகையாளன் வேலை, லிபரல் வேசம், தமிழர்களின் மேலான பாசாங்கு கரிசனம், இலங்கை அரசைப் பற்றிய இலேசான விமர்சனம் என எத்தனை நயவஞ்சக நாடகங்களைப் போட்டாலும் உங்களைப் போன்றவர்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் பார்ப்பனிய அரசியல் தமிழர்களின் மத்தியில் என்றாவது தெளிவு ஏற்படும் காலம் வரத்தான் செய்யும். அதுவரை தமிழனை இந்தியனாக்குவதற்கு செங்கல்லைப் போட்டுத் தேய்த்துக் கொண்டேயிருங்கள்!//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய பார்ப்பனிய நலன் கோலோச்சும் இந்தியா வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் பிடிவாதத்துக்கும் கூட வேறுபாடு இல்லைதான்.நன்றிசொ.சங்கரபாண்டி
இலக்குவண் said…
//நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.//மிக உண்மை.ஆனால் ஊடகங்கள் ஒரு சாரார் மிகப்பிடிவாதமாக கேவலமான செய்திகளை வெளியிடுவதையும் (Hindu.Times of Inda, தினமலர்..) அதை எதிர்த்தோ (வியாபார நோக்குடனும்) பிற பத்திரிக்கைகள் உணர்ச்சிவசப்பட்டு அதை அனுகுவதும் தான் கார்ணம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.//அதே வரலா்ற்றை சற்றே தெளிவாக ராஜீவ் கா்ந்தி என்ன செய்தார்.IPKF ப்ற்றியும் திலீபன் பற்றியும் இந்திய இராணுவம் EPRLF க்கு ஆயுதங்கள் கொடுத்ததையும் பிராபக்ர்னை அமைதிப்பேச்சுக்கு வரும் பொழுது சுட்டுக்கொல்ல சொன்னதை்யும் இன்ன பிற//1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)//இதென்ன வாதம்.இங்குஇருக்கும் 7 கோடித்தமிழர்கள் இந்தியா தன் நாட்டுமக்களாக நினைத்திருந்தால் அவர்கள் உணர்வுகளை மதி்த்து அவர்களின் இனத்தை காப்பதற்கு துனை போய் இருக்கவேண்டுமே தவிர பிற நாடுகளுடன் ்போட்டி போட்டி தமிழர்களை கொல்வதல்ல.//கோபம் திரு்ம்பினால?!!!//இந்திய தென் கிழக்கு ஆசியாவின் வல்லரசு.இலங்கை சுண்டகாய் நாடு.எ்ம் நாடு எம் உணர்வுகளுக்கு எதி்ராக செயல்படுவதை ஏற்க முடியாது.இவ்ளவும் பயம் இருப்பவர்களாக இருந்தால் காஷ்மீரை பிடிவாதமாக விட்மாட்டோம் என்று இவ்்ளோ பணத்தை செலவிட வேண்டிய அவசியமென்ன..//2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது//இப்பொழு்தும் அவை உதவிக்கொண்டுதான் இருக்கின்றன.இப்பொழுதும் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடம் ஆயுதம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.இந்தி்யா உதவுவதால் இலங்கை பிற நாடுகளின் (நம் பகை நாடுகளின்) உதவிக்ள் பெருவதை நிறுத்தியிருக்கவேண்டும்.//3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தினசைக்கிள் கேப்பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.//comedy panna vendam.ஏற்கனவே மாதம் 3 முறை கப்பல் கப்பலாக ஆயுதம் ்போய்க்கொண்டுதான் இருக்கின்றன//இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.//இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். so at any cast , pakisthan helping srilanka. srilanka accepting its help. ///இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம்.///யாருடைய தற்கொலைக்கு அன்பரே…//ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.//பைத்தியகாரத்தணம். ஆயுதம் கொடுப்போம் யுத்தம் நி்ற்காது. ம்க்கள் மட்டும் உயிருடன் safe zone வருவார்கள். அவர்களை கற்்பழித்து கொல்வோம்..இப்படி நடுநிலை என்ற பெ்யரில் உ்ண்மைக்கு புறம்பாக செ்ய்திகளை பரப்புவதும் சில முத்துக்குமார்்களை உருவாக்கும் நண்பரே.
Anonymous said…
//அறிந்தோ அறியாமலோ எந்தவொரு பிரச்சினையையும் மிகை உணர்ச்சியோடு அணுகவே தமிழர்கள் கற்றுத்தரப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.//ஆக, என்ன நடந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாக இருக்க தமிழர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்கிறீர்களா? கற்பனைப் புனைவுலகத்தில் மிதப்பவர்கள் நிஜ உலகத்தில் நடப்பவற்றைக் குறித்து அக்கறையில்லாதிருப்பது ஆச்சரியேதுமில்லை.//ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் இப்பதிவு போன்று தெளிவாக ஒரு பிரச்சினையை அணுகும் சிந்தனையை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களின் முன் வைத்திருந்தால் முத்துக்குமார் போன்ற அப்பாவிகளின் உயிர் பலியாகாமலிருந்திருக்கும்.//ஆமாம், மாலன் இந்த முப்பரிமாணக் கட்டுரையை முன்னாடியே வரைந்து முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தால் அவர் தீக்குளித்திருக்கமாட்டார். ஆகவே, இந்த உயிர்காக்கும் கட்டுரையை நகலெடுத்து ஒவ்வொரு தமிழ் இளைஞரிடமும் கொடுக்கும் சேவையை நீங்கள் ஏற்றுச் செய்யலாம்.
வாமுகோமு said…
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பங்களாதேஷை மட்டும் எப்படி பிரிக்கஇந்தியா ஒப்புக்கொண்டு போர் தொடுத்தது.நாடு என்றால் எல்லாமே நாடுதான். தமிழனுக்கு எதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோள்.மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கையைகண்டிக்கக்கூட வக்கிலாத இந்தியாவா இலங்கையில் தமிழனுக்கு நீதி கிடைக்கச்செய்யப்போகிறார்கள்.ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம். நாளைதமிழனும் தனித்தமிழ்நாடு கேட்ப்பானோ என்ற அச்சம்!
4:09 பம்
வண்ணத்துபூச்சியார் said…
ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம்.”மிகச்சரி.. உலகில் தமிழ்ன் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. அது உருவாகிவிட கூடாது என்ற நல்லெண்ணம் நிறைய இந்தியர்களுக்கும் உண்டு..
Anonymous said…
விடுதலைப் புலிகளை தனது செல்லக் குழந்தையாக இந்தியாஇந்திராரா வளர்த்து ஏன்? உண்மையில் இந்தியா தனது வலிமையை ராஜபக்ஷேவின் பாகிஸ்தான் புச்சாண்டிக்கு பயந்து சுருங்கி அடகு வைத்துள்ளதுதான் உண்மை. அதனால்தான் கூப்பிட்டவுடன் ஓடிப்போகிறது இந்திய அரசு.சரி இந்த போர் செய்துதான் இலங்கை அரசு இந்தியாவின்எதிரிநாடுகள் படைத்தளம் அமைக்க அனுமதிக்க வேண்டுமா? உண்மையில் விடுதலைப் புலிகளோ அல்லது ஈழப்பிரச்சனையோதான் இத்தனைநாள் அங்கு படைத்தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதுதான் உண்மை. இந்தியா பற்றிய இப்பதிவு உருவாக்கும் சித்திரம் உலகிலேயே அப்பிராணியான ஜனநாய காவல்நாடு என்பதான தோற்றமே. விடுதலைப்புலிகள் இந்தியா உருவாக்கிய எல்லைத்தாண்டிய பயங்கரவாதம்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? இப்படி புலிகளை வளர்க்க ஆலொசனை தந்த அதே அறிஞர்கள்தான் இன்று புலிகளை ஒழிக்க ஆலோசனை தருகிறார்கள் என்பதுதான் உண்மை. நாராயணன் மற்றும் சிவசங்கரமேனனின் வழிகாட்டுதலில் உண்மையில் இந்திய நலன் இல்லை. சாதியஇன் துவேஷமே உள்ளது. அதன் ஒரு விளைவுதான் ஈழத்தின் இந்த போர்.தனது பிராந்திய நலனுக்காக புலிகளை வளர்த்துவிட்டு, இன்று தேவை இல்லை என்றவுடன் அமேரிக்காவின் தற்போதைய முஜாகிதின் மற்றும் பின்லாடன் உறவு போன்ற ஒரு எதிர்நிலையை எடுத்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த இலங்கை ஆதரவு ராஜதந்திரம் அல்ல. சரி நாளை விடுதலைப்புலிகள் ஒழிந்து அங்கு ஒருஜனநாயகக் குடியரசுவந்தால் உடனே இந்தியாவின் எடுபிடி நாடாக இலங்கை மாறிவிடும் என்பதற்கும் அல்லதுநட்புநாடாக மாறிவிடும் என்பதற்கும் அல்லது மற்றஎதிரிநாடகளினது படைத்தளம் அமைக்காது என்பதற்கும் என்ன உத்திரவாதம்? உண்மையில் இந்தியாவின் ஒரு முதிர்ச்சியற்றராசதந்திரமேஇது. நண்பர்களைவிட்டு எதிரிகளை வளர்ப்பது. இந்தியாவின் நிலை அதனை வழிநடத்தும் நபர்களின் தமிழ்பேசும் மக்கள் மீது உள்ள தேசிய இன சாதிய துவேஷத்தின் வெளிப்பாடே. மற்றபடி இந்திய அரசு நல்லக் குழந்தைதான்.??? புலிகள் போன்ற கள்ளக் குழுந்தைகளை பெற்றெடுக்கும் நல்ல அரசுதான்?
Anonymous said…
முதலில் உளறுவதை நிறுத்தவும். ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் முதல் 4 அம்சங்கள் இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை.திருகோணமலையில் உள்ள எண்ணைக் கிடங்குகளைத் தரும்படி தான் இருந்தது.ஒரு இந்தியனாக வெட்கப்பட வேண்டும்.இறக்கின்ற இனத்தைக் காப்பாறுவதாககூறி இலங்கையிடம் கைக்கூலி வாங்கிய தலைவர் ராஜீவ்.இன்று திருகோணமலை எண்ணைக்கிடங்குகள் அனைத்தும், இந்தியாவில் கையில் உள்ளது.ஒரு குடிமனாகவெட்கம் வில்லையா? முதலில் வெட்கப்பக் ற்றுக்கொள்ளவும்.ந்தநிலப்பப்பும் 100 கோடி க்கள் என்பது ஒரு பெரியதோற்றத்தைக் கொடுக்கலாம்.ஆனால் பெரியகௌரத்தைக் கொடுக்காது.முதலில் இந்தியாவின் லைமையை ஒரு இந்தியன் லைமை ஏற்கஉங்கள் பேனாவைப் ன்படுத்துங்கள்.அடிக்காதே என்று கேட்கின்றஈழத் மிழனுக்கு அடிக்கும் உன் தேசம் பாகிஸ்தானுக்கு மாத்திரம் அடங்கி ஏன் வாலையாட்டுது?. முத்துகுமாரனின் மரணம் திரும்பவும் நடைபெறக்கூடாது. மாற்றுக் கருத்தில்லை. அவன் ஒரு சோரம்போகாத எழுத்தாளன். லங்காரத்னாவும் இலங்கைப் பொற்கிளியும் விரும்பாத ஒரு பத்திரிகையாளன்.மாலன் அவர்களே! என்றாவது ஈழ மக்களின் வாழ்க்கையை நேரில் வந்து பார்த்ததுண்டா?இந்தியச் செய்திஊடகங்களுக்கு ஊடாக ஈழத் தமிழர் நெருக்கடியைப் பார்க்காதீர்கள்.ஈழத் மிழனுக்கும் சிங்கனுக்கும் உடன்பாடு வேண்டும் என்றால் அதெப்படி ராஜிவும் ஜெயர்த்தனாவும் ஒப்பம் போடமுடியும்? ஈழத் மிழ்ர்களுக்கு கைநாட்டும் போடத் தெரியாதர்களா?ஒரு ஈழத் மிழன்
7:33 PM
திலீபன் said…
மாலன் நீங்கள் கருத்து சொல்லவதை நிறுத்தி விட்டு ஈழதமிழர் மத்தியில் ஏதிலிகளாக சென்று அயல்நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழர்களிடமும் கேளுங்கள். யார் அவர்களின் பிரதிநிதி? இந்திய தலையிட வேண்டுமா வேண்டாமா என்று?தன் ஆதாயத்திற்காக போராளிகுழுவை தோற்றுவித்ததே இந்திய தானே.
9:38 பம்
-/சுடலை மாடன்/- said…
ஒரு விசயத்துக்காக உங்களைப் பாராட்ட வேண்டும். உங்கள் கருத்தை வெளிப்படையாக உங்கள் பெயரில் சொல்லுகிறீர்கள். சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் இதைச் செய்கிறார்கள். பல ஆண்டுகளாக முகமூடி அணிந்து எழுதி வரும் நரிகளைப் புறக்கணிப்பதே நல்லது. உங்கள் வெளிப்படையான கருத்துகளைப் புறக்கணிப்பதை விட அதே போல் வெளிப்படையாக எதிர்கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.இப்பொழுது வாதத்துக்கு வருவோம்.//அவகாசம் கிடைத்து எழுத உட்காருவதற்குள் அந்தச் செய்தி நம்மைக் கடந்து போகும். அப்படி எழுதத் தவறியவை பல. …ஒருவர் ஒரு செயலைச் செய்யாதது அவரது நிலையை விளக்குவதாக ஆகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? //ஒத்துக்கொள்கிறேன். பல நேரங்களில் நினைப்பதைச் செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால் அந்த விசயமே நம்முடைய தொழிலாக, வாழ்வாதாரமாக இருக்கும் பொழுது மனதுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும் பொழுது இலேசாகவாவது கோடிட்டுக் காட்டத் தோன்றும். இந்த இடுகையில் இலங்கையில் நடக்கும் போரையும் வன்முறைகளையும் பேசுகிறீர்கள். அது எப்படி புலிகளின் வன்முறைகள் பற்றி எழுதத் தோன்றும் உங்களுக்கு, உங்கள் தொழிலைச் செய்யும் நிராயுதபாணியானபத்திரிகைத் தலைமையாசிரியரை அரசாங்கமே போட்டுத்தள்ளியதைக் குறிப்பிடத் தோன்றவில்லை? அதுவும் அப்பத்திரிகையாசிரியன் தான் கொல்லப் படக்கூடுமென்று உறுதியாக நம்பி உருக்கமான இன்னொரு ஆசிரியர் பத்தியை எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறான். உலகெங்கும் பிற பத்திரிகையாளர்கள் அப்பத்தியை மறுமதிப்புச் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்குப் போகிற போக்கில் கூட அதைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு உங்களுக்குள் பாரபட்சமான புலியெதிர்ப்பு இருக்கிறது. சில அனாமத்துகள் பதிலுக்கு என்னைப் பார்த்து கேட்கின்றன, நான் ஏன் புலி வன்முறையை விமர்சிப்பதில்லையென்று. நான் நடுநிலை நாடகமெல்லாம் போடவில்லை. ஈழத்தமிழர்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகள் சீரழிக்கப் பட்ட ஒரு அவல வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களென்றால் அதற்குக் காரணமாகக் கையைச் சுட்ட வேண்டியது முதலில் இலங்கையைப் பார்த்து. அடுத்து இந்தியாவைப் பார்த்து. மூன்றாவதுதான் புலிகளைப் பார்த்துக் கையைச் சுட்டுவேன். ஏன் ஈழத்திலும், உலகெங்கும் சிதறி வாழும் தமிழரிடம் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டியதுதானே! நான் புலி ஆதரவாளனென்றால் இருந்துவிட்டுப் போகட்டும். //பத்திரிகைகளுக்கான கருத்துரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பதை உலகறியும். //சரி, ஒத்துக் கொள்வோம். ஜனநாயக அரசு, இறையாண்மையென்று பீற்றிக் கொள்ளும் ஒரு அரசும், அதையெதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பும் பத்திரிகையாளர்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள், பரஸ்பரம் தலைவர்களைக் கொலை செய்கிறார்கள் என்கிற பொழுது நீங்கள் எப்படி ஒரு பக்கத்தில் அரசை மட்டும் ஆதரிக்க முடியும், இராணுவ உதவி அளிக்க முடியும். எதிர்த்தரப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படமுடியும்? இதிலிருந்து தெரிகிறது உங்களது பிரச்னை புலியில்லை, தமிழர்கள் உரிமைப் போரில் வென்று, மனிதர்களாக வாழக் கூடாது என்று உள்ளூர நினைத்து வஞ்சகமாகக் காய்களை நகர்த்துகிற நீங்கள் தமிழர்களின் எதிரிகளென்று.//எல்லா உற்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படுமானால் அதை இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என நம்புவோம்//சபாஷ், இப்பொழுது உங்களுக்கு மலையகத்தமிழர் என்று அழைக்கப் ப்படுகிற இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி நினைவு படுத்துகிறேன். ஏனென்றால் மற்ற எல்லா வரலாற்றிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் அம்பிகளுக்கு தமிழர் வரலாறு என்றால் மட்டும் புத்தி மந்தமாகி விடுமே. 1948ல் இந்திய வம்சாவளித் தமிழர்களுடைய குடியுரிமையை இலங்கை பறித்தது. இப்பிரச்னையைத் தீர்க்க 1964ல் இந்தியா இலங்கையுடன் ஸ்ரீமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தைப் போட்டது. அதன்படி மொத்த இந்தியத்தமிழர் 975,000 பேரில், இந்தியா 525,000 பேரையும், இலங்கை 300,000 பேரையும் பிரித்துக் கொண்டு மீதி 150,000 பேரை பின்னால் பார்த்துக் கொள்ளலாமென்று விட்டனர். இந்தியா தன் பங்குக்கு 525,000 பேரை ஏற்றுக்கொண்டது. 1974 ல் இந்திரா இன்னொரு ஒப்பந்தம் போட்டு மீதமிருந்தவர்களிலும் பாதியை (75000)பேரை ஏற்றுக் கொண்டது. இந்தியா ஏற்றுக் கொண்ட தமிழர்களையெல்லாம் ஆடுமாடுகள் போல் பங்கு போட்டு இந்தியாவின் பல மானிலங்களில் விசிறி அடித்தது இந்தியா என்பது ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய பக்கத்தை அமல்படுத்தியது என்று சொல்லலாம். இலங்கை மீதமிருந்த தமிழர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதாகச் சட்டமெல்லாம் இயற்றி அவற்றைக் குப்பையில் போட்டு இன்று வரை அவர்கள் நாடற்றவர்கள் என்ற உண்மை இந்திய அம்னீசியா மூளைகளுக்குத் தெரியுமா? இதுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமைக்கு புலிகள் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்வது போல். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தம். இந்தியத் தமிழர்கள் எந்த வன்முறையிலும் இன்றுவரை ஈடுபடவில்லை. அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.பின் எந்த இலட்சணத்தில் *தமிழர் விரோதி* இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என்று நம்பச்சொல்லுகிறீர்கள்? அப்போதும் உங்களைப் போன்ற பார்ப்பனியப் பாசாங்குகள் இதே புலியின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வீர்கள். சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவி வேசதாரிகள் மிகை உணர்ச்சியில்லாமல் பல்வித பரிமாணங்களுடன் அணுகுவார்கள். இருபதைந்து ஆண்டுகளாக அவர்களுடைய அக்கா தங்கைகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணரப் படுவார்கள் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்கள் மிகை உணர்ச்சிகளைக் காட்டாமல் பல பரிமாணங்களைத் தேடி அலைவார்களோ என்னவோ.யாரை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?நன்றிசொ.சங்கரபாண்டி
12:37 பம்
ஈழநாதன்(Eelanathan) said…
மாலன்வலைப்பதிவுகளில் எதுவும் எழுதுவதில்லை என்ற மௌனத்தை உங்கள் பதிவுக்காகக் கலைக்கவேண்டியிருக்கிறது.இலங்கை இந்திய அரசாங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து ஈழத்தில் தமிழ் மக்களைக் கொல்வதை போர் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை பாம்பும் சாகவேணும் தடியும் உடையக் கூடாது என்று பார்த்தால் முடியாது என்றவாறே அனுமன் பாக்கு நீரிணையைத் தாண்டிய மாதிரி தாண்டிவிடும் நீங்கள் விடுதலைப்புலிகள் செய்பவற்றை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்கவில்லையே என அங்கலாய்க்கிறீர்கள் போராட்டம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்ற நியாயம் தானே அவர்களுக்கும்.பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கை விமானிகள் விமானத்தை ஓட்டி இலக்குத் தவறாமல் குண்டு வீசவில்லை.இந்தியாவில் பயிற்சி பெற்ற இந்திய இராணுவத்தின் விமானப் படையினர் தாம் இலக்குத் தவறாமல் அகதிகள் மீது குண்டு வீசுகிறார்கள்.அது நீங்கள் சொல்கிற முத்துக்குமாருக்கும் தெரியும் என்பதைத் தான் அவர் கடிதமே சொல்கிறதே.சரி நீங்கள் சொல்கிறபடி இந்தியா உதவவில்லையாயின் மற்ற நாடுகள் இலங்கையைத் தம்பக்கம் இழுத்துவிடும் ஆகவே இந்தியா உதவி செய்கிறது.நியாயம் தான் ஆனால் இப்போதும் மற்ற நாடுகள் உதவி செய்கின்றனவே இந்தியா செய்வதை விட அதிகமாகச் செய்கின்றனவே.சிவசங்கர் மேனன் சிறீலங்கா போய் கெஞ்சி மன்றாடி விழுந்து கும்பிட்டு நாங்களும் ரௌடி தானப்பு என்று சொல்லிவிட்டு வந்தால் பாகிஸ்தான் சொடக்குப் போட்டு கோத்தபாயவைக் கூப்பிடுகிறது அவரும் போய் நானும் நீங்களும் எப்பவும் ஒட்டு இந்தியாவைச் சும்மா எடுப்புக்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வருகிறார்.இப்போது சொல்லுங்கள் யார் பெரிய ரௌடிபோர் முடிந்ததும் சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு குண்டி காட்டப் போகிறதே அப்போது இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது குண்டியைக் காட்டினாலும் கழுவிவிட்டாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறதா?அப்போதும் நீங்கள் இந்தியாவுக்கு வேறு வழியில்லை மற்ற நாடுகள் கழுவி விடுமுன் நாங்கள் கழுவி விட்டால் தான் இலங்கையிடம் நல்ல பெயர் கேட்கலாம் என்று நியாயப் படுத்துவீர்களா?பெருமையாக இருக்கிறது என்னதான் இலங்கை அரசு தமிழனை ஒறுத்தாலும் இத்தனை நாடுகள் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலையில் அல்லவா ஒவ்வொரு இல்ங்கைக் குடிமகனும் இருக்கிறான்.அப்படிப் பார்த்தால் நாம் தான் தெற்காசிய வல்லரசு.யாரங்கே சோனியாவை ஒரு பீட்சா கொண்டுவரச் சொல்லு உடனடியாக வரவேணும் இல்லாவிட்டால் பாகிஸ்தானிலிருந்து ஓடர் பண்ணிவிடுவேன்
1:20 am
-/சுடலை மாடன்/- said…
உங்கள் பதில்களுக்கு நன்றி.நீங்கள் ஒத்துகொள்கிற கருத்துக்களை மட்டும் இங்கு மற்றவர்களின் பார்வைக்குத் தொகுத்துத் தருகிறேன்.1.மூர்க்கத்தனமான கண்மூடித்தனமான வன்முறைகளிலும், கொலைகளிலும் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் வேறுபாடில்லை.2.மூன்று தரப்பும்இந்தியா உள்படபெரும்பிழைகள் செய்திருக்கின்றன.3.வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அரசும், புலிகளும் நம்பத்தகுந்தவர்களல்ல. இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியதாக வரலாறில்லை. புலிகள் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிடினும் நழுவி விடுகின்றனர்.4.சுண்டைக்காய் நாடாக இருந்தாலும் இலங்கையை வல்லரசான இந்தியா ஒப்பந்தங்களை நிறைவேற்றுமாறு நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் வந்துவிடுவார்கள். அதனால் இலங்கையைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் (options) இந்தியாவுக்கு இல்லை. ஆனால் புலிகளை மட்டும் தமிழர்களின் முதுகெலும்பை முறித்தாவது இந்தியா நிர்ப்பந்திக்க முடியும்.5.சுண்டக்காய் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்யஅது ஜேவிபி எழுச்சியை ஒடுக்குவதாக இருந்தாலும், புலிகளை அழிப்பதாக இருந்தாலும்வல்லரசான இந்தியா ஒடோடிச் செல்ல வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.6.தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள் வந்து இலங்கையின் கடற்படையினர் தாக்கினாலும் இந்தியா பொறுமையுடன் கையாள வேண்டும்.இப்பொழுது மூன்று குற்றவாளிகள்இலங்கை, இந்தியா, புலிகள்இருக்கின்றனர். இரண்டாவது குற்றவாளிக்கு முதல் குற்றவாளியை ஆதரிப்பதை விட்டால் வேறு வாய்ப்பில்லை. எனவே முதல் இரண்டு குற்றவாளிகளும் இணைந்தே செயல்படுகின்றனர். நீங்கள் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை ஆதரிக்கிறீர்கள், நிரந்தரத் தீர்வாகும் என்கிறீர்கள், காரணம் ஒன்றேயொன்றுதான்நீங்கள் இரண்டாம் குற்றவாளியின் விசுவாசக் குடிமகன். நான் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை எதிர்க்கிறேன், காரணங்கள் இரண்டு – (1) முதல் குற்றவாளியின் ஒடுக்கு முறையை எதிர்த்து உருவானதுதான் இரண்டாவது குற்றவாளி. (2) ஆரம்பத்தில் முதல் குற்றவாளியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, பின்னால் இந்த மூன்று குற்றவாளிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு இருபத்தைந்தாண்டுகளாக சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து வரும் அப்பாவித் தமிழர்களில் பெரும்பான்மையினர் மூன்றாம் குற்றவாளிகளான புலிகளை தங்களது பாதுகாப்புக்காக ஆதரிக்கின்றனர்.உங்கள் நியாயம் உங்களுக்கு, என்னுடைய நியாயம் எனக்கு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இலக்கிய மேதாவிகளான சுரேஷ் கண்ணன் போன்றவர்களுக்கு என்னுடைய பார்வை ஒற்றைப் பரிமாணமாகவும், உணர்ச்சிவயப்பட்டதாகவும் தோன்றலாம். உணர்ச்சிவயப்படுவதற்குக் கூடக் கொஞ்சம் இரக்க உணர்வு வேண்டும். மனித நேயம் வேண்டும். இதற்கு மேல் இங்கு என் வாதத்தைத் தொடர நேரமில்லை.நன்றிசொ.சங்கரபாண்டி
8:15 AM

Read Full Post »

Older Posts »