Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உண்மைத் தமிழன்’ Category

 

 

 

 

 

 

நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை. எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது.

– ‘உண்மை'(பிப்ரவரி-மார்ச் 1972)யில் பெரியார்

Read Full Post »