இந்திய அரசு ஈழத்தில் சிங்கள பாசிஸ்டுகளுக்கு அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் களத்திலேயே இறங்கி உதவிகளை செய்துவருகிறது என்பதை விட அங்கு ஒரு பயங்கரவாதப் போரை நேரடியாக நின்று நடத்தி வருகிறது என்பது தான் உண்மை.
இந்திய அரசின் இந்த பயங்கரவாத போரை நியாயப்படுத்தியும் அதற்கு விளக்கமளித்தும் இந்திய தமிழக பார்ப்பன கும்பல் இணைய தளங்களில் பார்ப்பன கொழுப்பு கலந்த மகிழ்வுடன் எழுதி வருகிறது.

சந்திப்பை அம்பலமாக்கும் பின்ணூட்டங்கள்
//. இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் – மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.//உங்களுக்கு எப்போது லங்க ரத்னா விருது கொடுத்தார்கள் சந்திப்பு. அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணி இருந்தும். இப்போதுதான் புரிகிறது கூட்டுண்ணியாகி விட்டீர்கள் என்று.ஈழத்தமிழரின் அரசியல், தத்துவம்,சுயௌரிமை எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்து விட்டு எப்படி உங்களை இன்னமும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்க சிவப்புச்சட்டையில் நந்திகிராம ரத்தமும் கலந்திருப்பதை மறந்து விட்டீர்கள் போலும். நீர்த்துப் போன ஒரு சிந்தனையாளனாகாத்தான் உங்களை காணமுடிகிறது. தனிப்ப்பட்ட முறையில் அதற்காக வருத்தப்படவும் செய்கிறேன்.
5:22 PM
விடுதலை said…
இதுவரை ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்கொலை செய்துகொண்டவர்கள் சாதித்தது என்ன? புரட்சி பற்றிய அறியாமையும் விடுதலைக்கான பாதையின் தெளிவின்மையும் எம் தமிழ் இன சகோதரர்களின் உயிரை அநியாயமாக காவு வாங்கி இருக்கிறது. என்பதே என்கருத்து முத்துகுமரனின் மரணம் தோல்வி அடைந்த சித்தாந்தத்தின் பின்னடைவு.
5:28 PM
விடுதலை(கள்) தெளிவாகவே இருக்கிறார்கள்.அவர்களின் கட்சிஅப்படி.பாலஸ்தீனம் என்றால்வாய் திறந்து வசனம் பேசும்,இஸ்ரேலுடன் உறவு கூடாதுஎன்று சொல்லும்.ஈழம் என்றால்நமக்கு உபதேசம் செய்யும், போதிக்கும். மகிந்த பேசாமல் சிபிஐ(எம்)க் கட்சிக்கே ஒட்டுமொத்தமாகலங்காரத்னா விருது தரலாம்.
5:50 PM
iyya eelam engalin uurimai,, angeye vazhnthavarkalukku mattume purinthu kolla mudintha unmai,,,thayavu seithu ungal arasiyal pechukkalal engal porattathai avamanapaduthathirkal
9:29 பம்
iyya selvaperumal,, kathinal ketta seithikalai vaithu eelathai patriethaiyavathu sollikondrukathirkal,,pulikalukku aatharavu illai endru umakku epdi therium athai nangal than solla vendum,,, neeraka karpanaiyai vazharthu kollatheerum,,, ootukkaka ethaim pesu ungalukkelam epdi purium engal porattamum, athan valium,,,
9:52 பம்
ஹமாஸ், மற்றும் PLO வன்முறையில் ஈடுபட்டதேயில்லையா, அப்பாவிகளை கொன்றதேயில்லையா?அவர்களை ஏற்கும்,நீங்கள் புலிகளை முற்றிலுமாக நிராகரித்து இலங்கை அரசினை ஆதரிக்கிறீர்கள்.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்,பேரினவாதத்தின் விளைவுகள் இவைகளையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் கிளிப்பிள்ளை போல்கட்சி சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள். உடனடியாக போர்நிறுத்தம் தேவை.புலிகளுடானபோரில் பாதிக்கப்படுவது அப்பாவிபொதுமக்கள்.48 மணி நேர நிறுத்தம்என்பது கண் துடைப்பு.தமிழருக்குஅங்கு பாதுகாப்பில்லை.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களால்அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். கிழக்கிலும் அதேநிலைதான்.கருணாவின் அரசு பொம்மை அரசு.அது இலங்கை அரசின்கைக்கூலி அரசு. இதையெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா?. தீக்கதிர் தவிரவேறு எதையும் படிப்பதில்லையா.உங்கள் கட்சியின் Peoples Democracyஏட்டிற்கு இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையை விட பாலஸ்தீனம்தான்முக்கியம். உண்மை எதுவாக இருந்தாலும் புலிகள் ஒழியட்டும்,தமிழர்கள்இருந்தால் என்ன செத்தால் என்னஎன்ற நிலையை உங்கள் கட்சிஎடுத்து விட்டது.சிபிஐ பரவாயில்லை.காங்கிரஸ்,சிபிஐ(எம்) இரண்டும்இதில் ஒன்றாக உள்ளன.
10:25 am
பார்ப்பன மாலனை அம்பலமாக்கும் பின்ணூட்டங்கள்
ஒரு பத்திரிகையாளரான உங்களுக்குப் பத்திரிகைகள் ஏன் இலங்கை அரசால் அனுமதிக்கப் படுவதில்லை என்று தோன்றவில்லை. பத்திரிகையாளரான உங்களுக்கு எத்தனை ஊடகத்துறையினர் இதுவரை அரசாங்கத்தால் கொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்றெல்லாம் தெரியாதா? தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வேண்டாம், நீங்களெல்லாம் அவர்களுக்காகக் கரிசனப்பட்டால் உங்கள் நடுனிலை–லிபரல் புனித பிம்பம் கலைந்துவிடும். அரசு நடத்திய சிங்களப் பத்திரிகையாளரான லசாந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைப் பற்றி உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களின் மத்தியிலும் கண்டனம் எழுந்ததே. http://www.thesundayleader.lk/20090104/editorial-.htmhttp://www.thesundayleader.lk/20090111/editorial-.htmபத்திரிகையாளனான உங்களிடமிருந்து இதுவரை ஏதாவது வந்துள்ளதா? ஏன் இந்த இடுகையில் கூட உங்கள் லிபரல் வேசத்துக்காகக் கூட அதைப் பற்றி முணுமுணுக்கவில்லை?ஏனெனின் பத்திரிகையாளன் வேலை, லிபரல் வேசம், தமிழர்களின் மேலான பாசாங்கு கரிசனம், இலங்கை அரசைப் பற்றிய இலேசான விமர்சனம் என எத்தனை நயவஞ்சக நாடகங்களைப் போட்டாலும் உங்களைப் போன்றவர்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் பார்ப்பனிய அரசியல் தமிழர்களின் மத்தியில் என்றாவது தெளிவு ஏற்படும் காலம் வரத்தான் செய்யும். அதுவரை தமிழனை இந்தியனாக்குவதற்கு செங்கல்லைப் போட்டுத் தேய்த்துக் கொண்டேயிருங்கள்!//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய பார்ப்பனிய நலன் கோலோச்சும் இந்தியா வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் பிடிவாதத்துக்கும் கூட வேறுபாடு இல்லைதான்.நன்றி – சொ.சங்கரபாண்டி
//நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.//மிக உண்மை.ஆனால் ஊடகங்கள் ஒரு சாரார் மிகப்பிடிவாதமாக கேவலமான செய்திகளை வெளியிடுவதையும் (Hindu.Times of Inda, தினமலர்..) அதை எதிர்த்தோ (வியாபார நோக்குடனும்) பிற பத்திரிக்கைகள் உணர்ச்சிவசப்பட்டு அதை அனுகுவதும் தான் கார்ணம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.//அதே வரலா்ற்றை சற்றே தெளிவாக ராஜீவ் கா்ந்தி என்ன செய்தார்.IPKF ப்ற்றியும் திலீபன் பற்றியும் இந்திய இராணுவம் EPRLF க்கு ஆயுதங்கள் கொடுத்ததையும் பிராபக்ர்னை அமைதிப்பேச்சுக்கு வரும் பொழுது சுட்டுக்கொல்ல சொன்னதை்யும் இன்ன பிற//1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)//இதென்ன வாதம்.இங்குஇருக்கும் 7 கோடித்தமிழர்கள் இந்தியா தன் நாட்டுமக்களாக நினைத்திருந்தால் அவர்கள் உணர்வுகளை மதி்த்து அவர்களின் இனத்தை காப்பதற்கு துனை போய் இருக்கவேண்டுமே தவிர பிற நாடுகளுடன் ்போட்டி போட்டி தமிழர்களை கொல்வதல்ல.//கோபம் திரு்ம்பினால?!!!//இந்திய தென் கிழக்கு ஆசியாவின் வல்லரசு.இலங்கை சுண்டகாய் நாடு.எ்ம் நாடு எம் உணர்வுகளுக்கு எதி்ராக செயல்படுவதை ஏற்க முடியாது.இவ்ளவும் பயம் இருப்பவர்களாக இருந்தால் காஷ்மீரை பிடிவாதமாக விட்மாட்டோம் என்று இவ்்ளோ பணத்தை செலவிட வேண்டிய அவசியமென்ன..//2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது//இப்பொழு்தும் அவை உதவிக்கொண்டுதான் இருக்கின்றன.இப்பொழுதும் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடம் ஆயுதம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.இந்தி்யா உதவுவதால் இலங்கை பிற நாடுகளின் (நம் பகை நாடுகளின்) உதவிக்ள் பெருவதை நிறுத்தியிருக்கவேண்டும்.//3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின ‘சைக்கிள் கேப்‘பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.//comedy panna vendam.ஏற்கனவே மாதம் 3 முறை கப்பல் கப்பலாக ஆயுதம் ்போய்க்கொண்டுதான் இருக்கின்றன//இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.//இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். so at any cast , pakisthan helping srilanka. srilanka accepting its help. ///இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம்.///யாருடைய தற்கொலைக்கு அன்பரே…//ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.//பைத்தியகாரத்தணம். ஆயுதம் கொடுப்போம் யுத்தம் நி்ற்காது. ம்க்கள் மட்டும் உயிருடன் safe zone வருவார்கள். அவர்களை கற்்பழித்து கொல்வோம்..இப்படி நடுநிலை என்ற பெ்யரில் உ்ண்மைக்கு புறம்பாக செ்ய்திகளை பரப்புவதும் சில முத்துக்குமார்்களை உருவாக்கும் நண்பரே.
//அறிந்தோ அறியாமலோ எந்தவொரு பிரச்சினையையும் மிகை உணர்ச்சியோடு அணுகவே தமிழர்கள் கற்றுத்தரப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.//ஆக, என்ன நடந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாக இருக்க தமிழர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்கிறீர்களா? கற்பனைப் புனைவுலகத்தில் மிதப்பவர்கள் நிஜ உலகத்தில் நடப்பவற்றைக் குறித்து அக்கறையில்லாதிருப்பது ஆச்சரியேதுமில்லை.//ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் இப்பதிவு போன்று தெளிவாக ஒரு பிரச்சினையை அணுகும் சிந்தனையை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களின் முன் வைத்திருந்தால் முத்துக்குமார் போன்ற அப்பாவிகளின் உயிர் பலியாகாமலிருந்திருக்கும்.//ஆமாம், மாலன் இந்த முப்பரிமாணக் கட்டுரையை முன்னாடியே வரைந்து முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தால் அவர் தீக்குளித்திருக்கமாட்டார். ஆகவே, இந்த உயிர்காக்கும் கட்டுரையை நகலெடுத்து ஒவ்வொரு தமிழ் இளைஞரிடமும் கொடுக்கும் சேவையை நீங்கள் ஏற்றுச் செய்யலாம்.
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பங்களாதேஷை மட்டும் எப்படி பிரிக்கஇந்தியா ஒப்புக்கொண்டு போர் தொடுத்தது.நாடு என்றால் எல்லாமே நாடுதான். தமிழனுக்கு எதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோள்.மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கையைகண்டிக்கக்கூட வக்கிலாத இந்தியாவா இலங்கையில் தமிழனுக்கு நீதி கிடைக்கச்செய்யப்போகிறார்கள்.ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம். நாளைதமிழனும் தனித்தமிழ்நாடு கேட்ப்பானோ என்ற அச்சம்!
4:09 பம்
“ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம்.”மிகச்சரி.. உலகில் தமிழ்ன் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. அது உருவாகிவிட கூடாது என்ற நல்லெண்ணம் நிறைய இந்தியர்களுக்கும் உண்டு..
விடுதலைப் புலிகளை தனது செல்லக் குழந்தையாக இந்தியா–இந்திரா–ரா வளர்த்து ஏன்? உண்மையில் இந்தியா தனது வலிமையை ராஜபக்ஷேவின் பாகிஸ்தான் புச்சாண்டிக்கு பயந்து சுருங்கி அடகு வைத்துள்ளதுதான் உண்மை. அதனால்தான் கூப்பிட்டவுடன் ஓடிப்போகிறது இந்திய அரசு.சரி இந்த போர் செய்துதான் இலங்கை அரசு இந்தியாவின் “எதிரி“நாடுகள் படைத்தளம் அமைக்க அனுமதிக்க வேண்டுமா? உண்மையில் விடுதலைப் புலிகளோ அல்லது ஈழப்பிரச்சனையோதான் இத்தனைநாள் அங்கு படைத்தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதுதான் உண்மை. இந்தியா பற்றிய இப்பதிவு உருவாக்கும் சித்திரம் உலகிலேயே அப்பிராணியான ஜனநாய காவல்நாடு என்பதான தோற்றமே. விடுதலைப்புலிகள் இந்தியா உருவாக்கிய எல்லைத்தாண்டிய பயங்கரவாதம்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? இப்படி புலிகளை வளர்க்க ஆலொசனை தந்த அதே அறிஞர்கள்தான் இன்று புலிகளை ஒழிக்க ஆலோசனை தருகிறார்கள் என்பதுதான் உண்மை. நாராயணன் மற்றும் சிவசங்கரமேனனின் வழிகாட்டுதலில் உண்மையில் இந்திய நலன் இல்லை. சாதிய–இன் துவேஷமே உள்ளது. அதன் ஒரு விளைவுதான் ஈழத்தின் இந்த போர்.தனது பிராந்திய நலனுக்காக புலிகளை வளர்த்துவிட்டு, இன்று தேவை இல்லை என்றவுடன் அமேரிக்காவின் தற்போதைய முஜாகிதின் மற்றும் பின்லாடன் உறவு போன்ற ஒரு எதிர்நிலையை எடுத்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த இலங்கை ஆதரவு ராஜதந்திரம் அல்ல. சரி நாளை விடுதலைப்புலிகள் ஒழிந்து அங்கு ஒரு “ஜனநாயகக் குடியரசு“ வந்தால் உடனே இந்தியாவின் எடுபிடி நாடாக இலங்கை மாறிவிடும் என்பதற்கும் அல்லது “நட்பு“ நாடாக மாறிவிடும் என்பதற்கும் அல்லது மற்ற “எதிரி“ நாடகளினது படைத்தளம் அமைக்காது என்பதற்கும் என்ன உத்திரவாதம்? உண்மையில் இந்தியாவின் ஒரு முதிர்ச்சியற்ற “ராசதந்திரமே“ இது. நண்பர்களைவிட்டு எதிரிகளை வளர்ப்பது. இந்தியாவின் நிலை அதனை வழிநடத்தும் நபர்களின் தமிழ்பேசும் மக்கள் மீது உள்ள தேசிய இன சாதிய துவேஷத்தின் வெளிப்பாடே. மற்றபடி இந்திய அரசு நல்லக் குழந்தைதான்.??? புலிகள் போன்ற கள்ளக் குழுந்தைகளை பெற்றெடுக்கும் நல்ல அரசுதான்?
முதலில் உளறுவதை நிறுத்தவும். ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் முதல் 4 அம்சங்கள் இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை.திருகோணமலையில் உள்ள எண்ணைக் கிடங்குகளைத் தரும்படி தான் இருந்தது.ஒரு இந்தியனாக வெட்கப்பட வேண்டும்.இறக்கின்ற இனத்தைக் காப்பாறுவதாககூறி இலங்கையிடம் கைக்கூலி வாங்கிய தலைவர் ராஜீவ்.இன்று திருகோணமலை எண்ணைக்கிடங்குகள் அனைத்தும், இந்தியாவில் கையில் உள்ளது.ஒரு குடிமகனாக வெட்கம் வரவில்லையா? முதலில் வெட்கப்படக் கற்றுக்கொள்ளவும்.பரந்த நிலப்பரப்பும் 100 கோடி மக்கள் என்பது ஒரு பெரிய தோற்றத்தைக் கொடுக்கலாம்.ஆனால் பெரிய கௌரவத்தைக் கொடுக்காது.முதலில் இந்தியாவின் தலைமையை ஒரு இந்தியன் தலைமை ஏற்க உங்கள் பேனாவைப் பயன்படுத்துங்கள்.அடிக்காதே என்று கேட்கின்ற ஈழத் தமிழனுக்கு அடிக்கும் உன் தேசம் பாகிஸ்தானுக்கு மாத்திரம் அடங்கி ஏன் வாலையாட்டுது?. முத்துகுமாரனின் மரணம் திரும்பவும் நடைபெறக்கூடாது. மாற்றுக் கருத்தில்லை. அவன் ஒரு சோரம்போகாத எழுத்தாளன். லங்காரத்னாவும் இலங்கைப் பொற்கிளியும் விரும்பாத ஒரு பத்திரிகையாளன்.மாலன் அவர்களே! என்றாவது ஈழ மக்களின் வாழ்க்கையை நேரில் வந்து பார்த்ததுண்டா?இந்தியச் செய்திஊடகங்களுக்கு ஊடாக ஈழத் தமிழர் நெருக்கடியைப் பார்க்காதீர்கள்.ஈழத் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உடன்பாடு வேண்டும் என்றால் அதெப்படி ராஜிவும் ஜெயவர்த்தனாவும் ஒப்பம் போட முடியும்? ஈழத் தமிழ்ர்களுக்கு கைநாட்டும் போடத் தெரியாதவர்களா?ஒரு ஈழத் தமிழன்
7:33 PM
மாலன் நீங்கள் கருத்து சொல்லவதை நிறுத்தி விட்டு ஈழதமிழர் மத்தியில் ஏதிலிகளாக சென்று அயல்நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழர்களிடமும் கேளுங்கள். யார் அவர்களின் பிரதிநிதி? இந்திய தலையிட வேண்டுமா வேண்டாமா என்று?தன் ஆதாயத்திற்காக போராளிகுழுவை தோற்றுவித்ததே இந்திய தானே.
9:38 பம்
ஒரு விசயத்துக்காக உங்களைப் பாராட்ட வேண்டும். உங்கள் கருத்தை வெளிப்படையாக உங்கள் பெயரில் சொல்லுகிறீர்கள். சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் இதைச் செய்கிறார்கள். பல ஆண்டுகளாக முகமூடி அணிந்து எழுதி வரும் நரிகளைப் புறக்கணிப்பதே நல்லது. உங்கள் வெளிப்படையான கருத்துகளைப் புறக்கணிப்பதை விட அதே போல் வெளிப்படையாக எதிர்கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.இப்பொழுது வாதத்துக்கு வருவோம்.//அவகாசம் கிடைத்து எழுத உட்காருவதற்குள் அந்தச் செய்தி நம்மைக் கடந்து போகும். அப்படி எழுதத் தவறியவை பல. …ஒருவர் ஒரு செயலைச் செய்யாதது அவரது நிலையை விளக்குவதாக ஆகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? //ஒத்துக்கொள்கிறேன். பல நேரங்களில் நினைப்பதைச் செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால் அந்த விசயமே நம்முடைய தொழிலாக, வாழ்வாதாரமாக இருக்கும் பொழுது மனதுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும் பொழுது இலேசாகவாவது கோடிட்டுக் காட்டத் தோன்றும். இந்த இடுகையில் இலங்கையில் நடக்கும் போரையும் வன்முறைகளையும் பேசுகிறீர்கள். அது எப்படி புலிகளின் வன்முறைகள் பற்றி எழுதத் தோன்றும் உங்களுக்கு, உங்கள் தொழிலைச் செய்யும் நிராயுதபாணியானபத்திரிகைத் தலைமையாசிரியரை அரசாங்கமே போட்டுத்தள்ளியதைக் குறிப்பிடத் தோன்றவில்லை? அதுவும் அப்பத்திரிகையாசிரியன் தான் கொல்லப் படக்கூடுமென்று உறுதியாக நம்பி உருக்கமான இன்னொரு ஆசிரியர் பத்தியை எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறான். உலகெங்கும் பிற பத்திரிகையாளர்கள் அப்பத்தியை மறுமதிப்புச் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்குப் போகிற போக்கில் கூட அதைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு உங்களுக்குள் பாரபட்சமான புலியெதிர்ப்பு இருக்கிறது. சில அனாமத்துகள் பதிலுக்கு என்னைப் பார்த்து கேட்கின்றன, நான் ஏன் புலி வன்முறையை விமர்சிப்பதில்லையென்று. நான் நடுநிலை நாடகமெல்லாம் போடவில்லை. ஈழத்தமிழர்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகள் சீரழிக்கப் பட்ட ஒரு அவல வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களென்றால் அதற்குக் காரணமாகக் கையைச் சுட்ட வேண்டியது முதலில் இலங்கையைப் பார்த்து. அடுத்து இந்தியாவைப் பார்த்து. மூன்றாவதுதான் புலிகளைப் பார்த்துக் கையைச் சுட்டுவேன். ஏன் ஈழத்திலும், உலகெங்கும் சிதறி வாழும் தமிழரிடம் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டியதுதானே! நான் புலி ஆதரவாளனென்றால் இருந்துவிட்டுப் போகட்டும். //பத்திரிகைகளுக்கான கருத்துரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பதை உலகறியும். //சரி, ஒத்துக் கொள்வோம். ஜனநாயக அரசு, இறையாண்மையென்று பீற்றிக் கொள்ளும் ஒரு அரசும், அதையெதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பும் பத்திரிகையாளர்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள், பரஸ்பரம் தலைவர்களைக் கொலை செய்கிறார்கள் என்கிற பொழுது நீங்கள் எப்படி ஒரு பக்கத்தில் அரசை மட்டும் ஆதரிக்க முடியும், இராணுவ உதவி அளிக்க முடியும். எதிர்த்தரப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படமுடியும்? இதிலிருந்து தெரிகிறது உங்களது பிரச்னை புலியில்லை, தமிழர்கள் உரிமைப் போரில் வென்று, மனிதர்களாக வாழக் கூடாது என்று உள்ளூர நினைத்து வஞ்சகமாகக் காய்களை நகர்த்துகிற நீங்கள் தமிழர்களின் எதிரிகளென்று.//எல்லா உற்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படுமானால் அதை இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என நம்புவோம்//சபாஷ், இப்பொழுது உங்களுக்கு மலையகத்தமிழர் என்று அழைக்கப் ப்படுகிற இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி நினைவு படுத்துகிறேன். ஏனென்றால் மற்ற எல்லா வரலாற்றிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் அம்பிகளுக்கு தமிழர் வரலாறு என்றால் மட்டும் புத்தி மந்தமாகி விடுமே. 1948ல் இந்திய வம்சாவளித் தமிழர்களுடைய குடியுரிமையை இலங்கை பறித்தது. இப்பிரச்னையைத் தீர்க்க 1964ல் இந்தியா இலங்கையுடன் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தைப் போட்டது. அதன்படி மொத்த இந்தியத்தமிழர் 975,000 பேரில், இந்தியா 525,000 பேரையும், இலங்கை 300,000 பேரையும் பிரித்துக் கொண்டு மீதி 150,000 பேரை பின்னால் பார்த்துக் கொள்ளலாமென்று விட்டனர். இந்தியா தன் பங்குக்கு 525,000 பேரை ஏற்றுக்கொண்டது. 1974 ல் இந்திரா இன்னொரு ஒப்பந்தம் போட்டு மீதமிருந்தவர்களிலும் பாதியை (75000)பேரை ஏற்றுக் கொண்டது. இந்தியா ஏற்றுக் கொண்ட தமிழர்களையெல்லாம் ஆடுமாடுகள் போல் பங்கு போட்டு இந்தியாவின் பல மானிலங்களில் விசிறி அடித்தது இந்தியா என்பது ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய பக்கத்தை அமல்படுத்தியது என்று சொல்லலாம். இலங்கை மீதமிருந்த தமிழர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதாகச் சட்டமெல்லாம் இயற்றி அவற்றைக் குப்பையில் போட்டு இன்று வரை அவர்கள் நாடற்றவர்கள் என்ற உண்மை இந்திய அம்னீசியா மூளைகளுக்குத் தெரியுமா? இதுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமைக்கு புலிகள் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்வது போல். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தம். இந்தியத் தமிழர்கள் எந்த வன்முறையிலும் இன்றுவரை ஈடுபடவில்லை. அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.பின் எந்த இலட்சணத்தில் *தமிழர் விரோதி* இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என்று நம்பச்சொல்லுகிறீர்கள்? அப்போதும் உங்களைப் போன்ற பார்ப்பனியப் பாசாங்குகள் இதே புலியின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வீர்கள். சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவி வேசதாரிகள் மிகை உணர்ச்சியில்லாமல் பல்வித பரிமாணங்களுடன் அணுகுவார்கள். இருபதைந்து ஆண்டுகளாக அவர்களுடைய அக்கா தங்கைகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணரப் படுவார்கள் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்கள் மிகை உணர்ச்சிகளைக் காட்டாமல் பல பரிமாணங்களைத் தேடி அலைவார்களோ என்னவோ.யாரை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?நன்றி – சொ.சங்கரபாண்டி
12:37 பம்
மாலன்வலைப்பதிவுகளில் எதுவும் எழுதுவதில்லை என்ற மௌனத்தை உங்கள் பதிவுக்காகக் கலைக்கவேண்டியிருக்கிறது.இலங்கை இந்திய அரசாங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து ஈழத்தில் தமிழ் மக்களைக் கொல்வதை போர் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை பாம்பும் சாகவேணும் தடியும் உடையக் கூடாது என்று பார்த்தால் முடியாது என்றவாறே அனுமன் பாக்கு நீரிணையைத் தாண்டிய மாதிரி தாண்டிவிடும் நீங்கள் விடுதலைப்புலிகள் செய்பவற்றை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்கவில்லையே என அங்கலாய்க்கிறீர்கள் போராட்டம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்ற நியாயம் தானே அவர்களுக்கும்.பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கை விமானிகள் விமானத்தை ஓட்டி இலக்குத் தவறாமல் குண்டு வீசவில்லை.இந்தியாவில் பயிற்சி பெற்ற இந்திய இராணுவத்தின் விமானப் படையினர் தாம் இலக்குத் தவறாமல் அகதிகள் மீது குண்டு வீசுகிறார்கள்.அது நீங்கள் சொல்கிற முத்துக்குமாருக்கும் தெரியும் என்பதைத் தான் அவர் கடிதமே சொல்கிறதே.சரி நீங்கள் சொல்கிறபடி இந்தியா உதவவில்லையாயின் மற்ற நாடுகள் இலங்கையைத் தம்பக்கம் இழுத்துவிடும் ஆகவே இந்தியா உதவி செய்கிறது.நியாயம் தான் ஆனால் இப்போதும் மற்ற நாடுகள் உதவி செய்கின்றனவே இந்தியா செய்வதை விட அதிகமாகச் செய்கின்றனவே.சிவசங்கர் மேனன் சிறீலங்கா போய் கெஞ்சி மன்றாடி விழுந்து கும்பிட்டு நாங்களும் ரௌடி தானப்பு என்று சொல்லிவிட்டு வந்தால் பாகிஸ்தான் சொடக்குப் போட்டு கோத்தபாயவைக் கூப்பிடுகிறது அவரும் போய் நானும் நீங்களும் எப்பவும் ஒட்டு இந்தியாவைச் சும்மா எடுப்புக்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வருகிறார்.இப்போது சொல்லுங்கள் யார் பெரிய ரௌடிபோர் முடிந்ததும் சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு குண்டி காட்டப் போகிறதே அப்போது இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது குண்டியைக் காட்டினாலும் கழுவிவிட்டாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறதா?அப்போதும் நீங்கள் இந்தியாவுக்கு வேறு வழியில்லை மற்ற நாடுகள் கழுவி விடுமுன் நாங்கள் கழுவி விட்டால் தான் இலங்கையிடம் நல்ல பெயர் கேட்கலாம் என்று நியாயப் படுத்துவீர்களா?பெருமையாக இருக்கிறது என்னதான் இலங்கை அரசு தமிழனை ஒறுத்தாலும் இத்தனை நாடுகள் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலையில் அல்லவா ஒவ்வொரு இல்ங்கைக் குடிமகனும் இருக்கிறான்.அப்படிப் பார்த்தால் நாம் தான் தெற்காசிய வல்லரசு.யாரங்கே சோனியாவை ஒரு பீட்சா கொண்டுவரச் சொல்லு உடனடியாக வரவேணும் இல்லாவிட்டால் பாகிஸ்தானிலிருந்து ஓடர் பண்ணிவிடுவேன்
1:20 am
உங்கள் பதில்களுக்கு நன்றி.நீங்கள் ஒத்துகொள்கிற கருத்துக்களை மட்டும் இங்கு மற்றவர்களின் பார்வைக்குத் தொகுத்துத் தருகிறேன்.1.மூர்க்கத்தனமான கண்மூடித்தனமான வன்முறைகளிலும், கொலைகளிலும் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் வேறுபாடில்லை.2.மூன்று தரப்பும் – இந்தியா உள்பட – பெரும்பிழைகள் செய்திருக்கின்றன.3.வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அரசும், புலிகளும் நம்பத்தகுந்தவர்களல்ல. இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியதாக வரலாறில்லை. புலிகள் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிடினும் நழுவி விடுகின்றனர்.4.சுண்டைக்காய் நாடாக இருந்தாலும் இலங்கையை வல்லரசான இந்தியா ஒப்பந்தங்களை நிறைவேற்றுமாறு நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் வந்துவிடுவார்கள். அதனால் இலங்கையைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் (options) இந்தியாவுக்கு இல்லை. ஆனால் புலிகளை மட்டும் தமிழர்களின் முதுகெலும்பை முறித்தாவது இந்தியா நிர்ப்பந்திக்க முடியும்.5.சுண்டக்காய் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்ய – அது ஜேவிபி எழுச்சியை ஒடுக்குவதாக இருந்தாலும், புலிகளை அழிப்பதாக இருந்தாலும் – வல்லரசான இந்தியா ஒடோடிச் செல்ல வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.6.தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள் வந்து இலங்கையின் கடற்படையினர் தாக்கினாலும் இந்தியா பொறுமையுடன் கையாள வேண்டும்.இப்பொழுது மூன்று குற்றவாளிகள் – இலங்கை, இந்தியா, புலிகள் – இருக்கின்றனர். இரண்டாவது குற்றவாளிக்கு முதல் குற்றவாளியை ஆதரிப்பதை விட்டால் வேறு வாய்ப்பில்லை. எனவே முதல் இரண்டு குற்றவாளிகளும் இணைந்தே செயல்படுகின்றனர். நீங்கள் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை ஆதரிக்கிறீர்கள், நிரந்தரத் தீர்வாகும் என்கிறீர்கள், காரணம் ஒன்றேயொன்றுதான் – நீங்கள் இரண்டாம் குற்றவாளியின் விசுவாசக் குடிமகன். நான் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை எதிர்க்கிறேன், காரணங்கள் இரண்டு – (1) முதல் குற்றவாளியின் ஒடுக்கு முறையை எதிர்த்து உருவானதுதான் இரண்டாவது குற்றவாளி. (2) ஆரம்பத்தில் முதல் குற்றவாளியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, பின்னால் இந்த மூன்று குற்றவாளிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு இருபத்தைந்தாண்டுகளாக சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து வரும் அப்பாவித் தமிழர்களில் பெரும்பான்மையினர் மூன்றாம் குற்றவாளிகளான புலிகளை தங்களது பாதுகாப்புக்காக ஆதரிக்கின்றனர்.உங்கள் நியாயம் உங்களுக்கு, என்னுடைய நியாயம் எனக்கு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இலக்கிய மேதாவிகளான சுரேஷ் கண்ணன் போன்றவர்களுக்கு என்னுடைய பார்வை ஒற்றைப் பரிமாணமாகவும், உணர்ச்சிவயப்பட்டதாகவும் தோன்றலாம். உணர்ச்சிவயப்படுவதற்குக் கூடக் கொஞ்சம் இரக்க உணர்வு வேண்டும். மனித நேயம் வேண்டும். இதற்கு மேல் இங்கு என் வாதத்தைத் தொடர நேரமில்லை.நன்றி – சொ.சங்கரபாண்டி
8:15 AM
9:20 மு.பகல் இல் நவம்பர் 18, 2008 please send printouts to pandi and co
7:11 பிற்பகல் இல் நவம்பர் 18, 2008 நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம், நாங்களும் புரட்சி பன்ன போறோம்.
3:08 மு.பகல் இல் நவம்பர் 19, 2008 தொடரட்டும் இந்த முகத்திரை கிழிப்பு…..
2:11 மு.பகல் இல் நவம்பர் 23, 2008 விஜய் ஒரு மக்கு.. ஒரு புண்ணாக்கும் தெரியாது..இதற்கெல்லாம் மூல காரணம் கதைதிருடன் விஜயின் அப்பா SAC தான். மெதுவாக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.ஆனால் தமிழனை செருப்பால அடித்தாலும் திருந்த் மாட்டான். தயவு செய்து “நமீதா” செருப்பால் அடிங்கன்னு சொல்லுவானுங்க.
கம்யூனிச கழிசடைகளுக்கு 10 சீட் கிடைத்தா போதும் எவன் கால்ல விழவும் தயார். சீ.. சீ.. இதெல்லாம் ஒரு பிழைப்பா..
8:59 பிற்பகல் இல் டிசம்பர் 12, 2008 What Mr.Pandian can do no now? this is not the right time to criticize Pandian now because we need to stop the war in srilanka first. I am very sorry to say this, almost all the young generation in TN going back only film stars……
They even don’t know about what is communism….. because I am getting mails only If the film stars protesting only. In that they are not focusing the main matters they are focusing only actor dress and style